எண்ணெய் கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள் – 19 பேர் சிறை பிடிப்பு
நையீரிய கடல் கொள்ளையர்களினால் Bonny தீவ் ப்குதியில் பயணித்து கொண்டிருந்த கிரேக் நாட்டு செல்வந்தரின் எண்ணெய் கப்பலை நையிரீய கடல் கொள்ளையர்கள் வழிமறித்து சிறை பிடித்தனர் ,
நவீனரக ஆயுதங்களுடன் கப்பலை சூழ்ந்த கடல் கொள்ளையர்கள் இந்த கடத்தலை மேற் கொண்டுள்ளனர் .மேலும் அதில் பணிபுரிந்த 19 மாலுமிகளும் சிறை பிடிக்க பட்டுள்ளனர்
,இவர்கள் கோரும் கப்ப பணம் வழங்க பட்டால் மட்டுமே அந்த கப்பல் விடுவிக்க படும் என கடல் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர் .
இதில் எட்டு இந்தியர்கள் ,துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவரும் சிக்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .கொங்கோங் நாட்டு கொடியை தாங்கிய படி சென்ற கப்பலே சிறை பிடிக்க பட்டுள்ளது
அது தவறும் பட்சத்தில் மாலுமிகள் கொலை செய்யப்படலாம் என அஞ்ச படுகிறது