எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்


எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்

பிரிட்டனில் அதிகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவல் மற்றும்

இ றப்புக்களை அடுத்து எதிர் வரும் எட்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும்

இடைக்கால அடித்து பூட்டும் நிகழ்வு இடம் பெறும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

இவை நத்தார் தினத்திற்கு முன்னதாக முழுமையாக இடம்பெறும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது .


தற்போது இறப்பு எண்ணிக்கையை அதிகரித்து அரசு காண்பித்து வருவதன் நோக்கம் இதன் தொடக்கம் என எதிர்வு கூறப்படுகிறது

வரும் சிலவரங்களில் இதன் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஐநூறை தாண்டும்

பொழுது புதிய லொக்கடவுன் தொடர்பான இறுக்கமான தடைகள்

அறிவிக்க பட்டு பின்னர் முழுமையான நகர்வுகள் ஆரம்பிக்க படும் என எதிர்வு கூறப்படுகிறது

மக்களே தற்பொழுது அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து

கொள்ளுங்கள் ,வெளியியல் நடமாட முடியாத படி கடுமையான சட்ட நகர்வுகள் முன் வைக்க படும் அபாயம் உள்ளது

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்