ஊரடங்கு வேளையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் சுட்டு கொலை,


ஊரடங்கு வேளையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் சுட்டு கொலை

இலங்கை கேமகேல பகுதியில் இரவு வேளை வீடொன்றில் இடம்

பெற்ற திடீர் துப்பாக்கி சூட்டீல் நபர் ஒருவர் பலியாகியுள்ளார் .

இந்த ஆயுத படு கொலைக்கான காரணம் உடனடியாக

தெரியவில்லை ,இரத்தம் வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு

மருத்துவ மனையில் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

மேற்படி கொலையை மேற்கொண்டவர்கள் தப்பி சென்றுள்ளனர் .

இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நகர்வில்

போலீசார் ஈடுபட்டுள்ளனர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இடம்பெற்றுள்ள, இந்த

படுகொலை அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

ஊரடங்கு வேளையில் துப்பாக்கி
ஊரடங்கு வேளையில் துப்பாக்கி