
உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!
ஊரும் கதற உறவும் கதற
உன்னை தேடுறேன் – நீ
உள்ளம் தந்தால் போதும் நானும்
உயிரே வாழுவேன்
ஆசை உன்னில் வைத்து விட்டேன்
அதனால் பாவமே – என்
ஆயூள் முடிவை நீயே சொல்வாய்
அன்பே தாங்குவேன்
நீரை போல ஓடி வரும்
நீளம் தாண்டுவேன்
நீயும் வந்தால் போதும் – இந்த
நிலவை வாங்குவேன்
காடும் மலை கடந்து வந்தால்
காட்சி காணலாம்
கடைசி வரை வாழும் வாழ்வில்
நீட்சி பேணலாம்
உன்னில் ஒன்றை மட்டும் தானே
உயிரே கேட்க்கிறேன்
உன் உள்ளம் தந்தால் போதும்
உன்னை தாங்குவேன் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2022
- உன்னில் நன் என்னை நம்பு
- இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
- சிக்கன் கடை நாற்றம்
- எல்லாம் உன்னால் உனக்கு சமர்ப்பணம்
- கோபம் தவிர்
- உன்னை தா எனக்கு
- நீயே என் கவிதை
- ஆணி வேர் ஒன்று அறுந்தது
- நீ தான் மனிதன்
- உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!
- உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!
- ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
- இப்போ ஏன் அழுகிறாய் ..?
- ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
- இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
- கத்திகள் எழுகிறது …!
- பெண் உலாவும் இரவு வரும் ..!