உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு

இதனை share செய்யுங்கள்

உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு

பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சி அம்பிகை அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதனை நிறைவுவேற்றிட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பான பேச்க்களை நடத்தியுள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயத்தை இறுக்கமாக்கும் நோக்குடனும் ,பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கும் முகமாகவும் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

இதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இது உண்ணாவிரதிக்கு வழங்க பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக நம்ப படுகிறது

Home » Welcome to samayaltamil » உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு

இதனை share செய்யுங்கள்

Author: நலன் விரும்பி