உங்களை சுட்டு கொல்ல போகிறேன் – டுவிட் பதிவு செய்த தீவிரவாதி
அமெரிக்கா புளோரிடா கடற்படை தளத்திற்குள் புகுந்த நபர் திடீர் துப்பக்கி சூட்டை நடத்தினார் ,
இதில் நால்வர் பலியாகினர் .மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர் ,இந்த தக்குதலை நடத்துவதற்கு முன்பாக டுவிட்டரில் பதிவு செய்த அவர் ,
அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுகிறது அவர்கள் அப்பாவி முஸ்லீம்களை கொல்கின்றனர் அதற்கு இந்த பதிலடி என
குறிப்பிட பட்டுள்ளது ,இவ்வாறு தாக்குதலை நடத்திய, 21 வயதுடைய சவூதி நாட்டை சேர்ந்த நபர் என தெரிவிக்க பட்டுள்ளது