உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்
உக்ரைன் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளன. Attack on Ukrainian ship.
கப்பல் மீது கன்னிவெடி தாக்குதல்
கருங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த மக்கள் கப்பல் ஒன்று மீது கன்னிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் மீது மர்ம குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
மேற்படி கப்பல் பலத்தை சேதமடைந்த நிலையில் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் உள்ள ஆளுமைகள் மற்றும் கப்பல் தொடர்பாக வேறு அதிக தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் தாக்குதல்
ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கக்கூடிய அச்சம் நிலவுகிறது.
எனினும் இந்த கப்பல் மீது தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவில்லை .
சீனாவுக்கு ரஷ்யாவின் அதிபர் விளாதீர் புட்டீன் பயணம் செய்துள்ள நிலையில் இந்த கப்பல் கருங்கடலில் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி









