
உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி
அமெரிக்கா ராஜதந்திரி உக்ரைனில் பலி ,அமெரிக்காவின் மிக முக்கியமான ராஜதந்திரி உக்ரைன் தலைநகருக்கு பகுதியில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
அமெரிக்கா ராஜதந்திரிக் தலைநகரில் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா உளவுத்துறை ஆரம்பித்துள்ளது
ரஷ்யாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 5 அமெரிக்க ராஜதந்திரிகள் உக்ரைனில் பலியாகி உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.
இவ்வாறு இறந்தவர் யார் என்பது தொடர்பான அவரது முழுமையான விபரங்கள் வெளிவரவில்லை.
அமெரிக்கா ராஜதந்திரி எவ்வாறு பலியானார் ..?
ரஷ்யா உளவுத்துறையால் இவர் போட்டு தள்ளி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் அமெரிக்காவுக்கும் இடையில் பல்வேறுபட்ட தொடர்புகளை பேணி வந்த மிக முக்கியமான ராஜதந்திரியே மர்மமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளுடைய ராஜதந்திரிகள் உக்ரைனுக்குள் உள்ள நுழைந்து அந்த போரினையும் ,உக்ரைனுக்கு ஆதரவான பல நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
போர் முனையில் ஆயுதங்கள் சோதனை
போர் முனையில் தமது ஆயுதங்களை சோதனைக்கு உள்ளாக்கி வருகின்ற பல நாடுகளின் ராணுவ தளபதிகள் ராணுவ ஆய்வாளர்கள் மற்றும் ராஜதந்திரிகளின் குவிக்கப்பட்டிருக்கின்றனர் .
அவ்வாறான காலப் பகுதியில் ,அமெரிக்கா வின் மிக முக்கியமான ராஜதந்திரி ஒருவர் , உக்ரைன் தலைநகரில் பலியாகி உள்ள சம்பவம், அமெரிக்கா ராணுவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.