உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி

உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி
இதனை SHARE பண்ணுங்க

உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி

உக்கிரேன் நாட்டை ஆக்கிரமிக்கும் போரினை ஆரம்பித்த ரசியா இராணுவம் ,ஒரே நாளில் 700 இராணுவத்தை பலி கொடுத்துள்ளது .

இந்த இராணுவ இழப்பை ரசியா இராணுவம் ஒப்பு கொண்டுள்ளது .

முக்கிய முன்னரங்க படையினர் எழுபதாயிரத்திற்கு மேல் பலியாகிய நிலையில் ,தற்போது ரசியா இராணுவம் பாரிய பின்னடைவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது .

முதன் முதலாக ஒரே நாளில் 700 இராணுவம் இழந்துள்ளதை ரசியா இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது ,ஏன் என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .

அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்களே ,உக்கிரேனில் ரசியா இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை வழங்கிய வண்ணம் உள்ளன .

உக்கிரேனில் ஒரே நாளில் 700 ரசியா இராணுவம் பலி

இதனால் குறித்த இரு நாடுகள் மீதும், ரசியா பெரும் கோபத்தில் உறைந்துள்ளது .

ரசியா ஜனாதிபதி புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார், என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .

தோல்வியை ஒப்பு கொண்டால் ,ஆட்சியை பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு ரசியா ஜனாதிபதி செல்ல நேரிடும் .

ஆதலால் மீளவும் உக்கிரேன் மீது ,மிக பெரும் அழிவு ஆயுதங்களை பயன் படுத்த வேண்டிய நிலைக்கு, ரசியா செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .


இதனை SHARE பண்ணுங்க