ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
Spread the love

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதற போவதாக தெரிவித்து மிரட்டி வருவதால், ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு ஈரான் தூதரகம் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் ஈரானுக்குள் அதன் விமான தளம் மீது இன்று தாக்குதலை நடத்தியதை அடுத்து ,தற்போது இந்த நபர் வெடித்து சிதற போவதாக தெரிவித்துள்ள நிலையில் போலீஸ் குவிக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு

உண்மையில் இவர் குண்டுதாரியா அல்லது மிரட்டலுக்கு செய்கிறாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

மிரட்டல் விடுத்த நபர் எந்த நாட்டவர் அவரது கோரிக்கை என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிப்பு

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிக்க பட்டு ,பிரான்ஸ் ஈரான் தூதரகம் பொலிஸாரினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

பெரும் தொகையில் காவல்துறையினர் குவிக்க பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இது இஸ்ரேல் திட்டமிடலில் ஒன்றா என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுகிறது .

Error: View 9293b2au4w may not exist