இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாரிய குண்டு வெடிப்பு


இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாரிய குண்டு வெடிப்பு

இஸ்ரேல் லெபனான் எல்லை பகுதி பாரிய வெடி குண்டு சத்தங்களினால்

அதிர்ந்த வண்ணம் உள்ளது
இஸ்ரேல் இராணுவத்தினர் ஹிஸ்புல்லா போராளிகள் நிலைகளை

இலக்கு வைத்து பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர்

ஈரான் ஆதரவுடன் இயங்கும் குறித்த போராளிகள் அமைப்பு பெரும் தாக்குதல்

ஒன்றை இஸ்ரேல் மீது நடத்த கூடும் என்ற தகவல் கிடைக்க பெற்ற நிலையில்

இஸ்ரேல் இராணுவம் ,மற்றும் அதன் உளவு பிரிவினர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

மேற்படி தாக்குத்தல் சம்பவங்கள் பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நகர்வை ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

Powerful explosions reported along Israeli-Lebanese border
Powerful explosions reported along Israeli-Lebanese border