இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
Spread the love

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர் ,இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெருக்கடியில் சிக்கியுள்ளார் .

ஆளும் நெதன்யாகு அரசு உடனடியாக பலஸ்த்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தி ,அதன் ஊடக சிறைபிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

இவர்களது இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,தொடர்ந்து பாலஸ்தீனம் காசா மக்கள் மீது ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் மக்களும் ,அவர் மக்கள் பாதுகாப்பு காவல் படைகளாக விளங்கும் ஹமாஸ் போராளிகளும் போரில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

ஒன்பது மாதங்களாக சிறைபிடித்து செல்ல பட்ட எமது கைதிகள் ,எவ்வாறான நிலையில் இருப்பார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என, கைதிகள் உறவினர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பிரதான வீதிகளை மறித்து இஸ்ரேல் மக்கள் ,அதே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள செயலானது ,நெதன்யாகுவிற்கு மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது .