
இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம் ,இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அரசு பணிகள் பாலஸ்தீனம் காசா காங்கிரஸ் பகுதி மீது கடும் தாக்குதல் .
தொண்ணூறு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர் அதிகமாக கூடியிருந்த மக்கள் வாழ்விடங்கள் மீது ஆஸ்திரேலியா போர் விமானங்கள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தின.
இந்த ஏவுகணை தாக்குதலின் ஊடாகவே அப்பாவி 90 மக்கள் பலியாகி 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அணிந்துள்ளதாக பலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயம் அடைந்த மக்களில் சிலர் அவையபங்கள் இழந்து துடிப்பதாகவும் உயிருக்கு போராடிய வண்ண முள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் இன்றியும் உணவு கள் எங்கேயும் தவித்து வருகின்ற அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் திறந்தவெளி இனப்படுகொலை நடத்தி வருகின்றது.
இந்த இனப்படுகொலை நடவடிக்கை தடுக்க வழி இன்றி உலகம் அமைதியாக உறங்குகின்றது
நாள்தோறும் இஸ்திரேலியா ராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலினால் இஸ்திரேலிய படைகள் பெருமளவு இழப்புகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்றது .
இவ்வாறான நிலையில் அதற்கு பலி வாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
போர் குற்ற நடவடிக்கையில் இடம்பெற்றால் இட்டேல் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டுகளும் கோரிக்கையிலும் ஐக்கிய நாடு சபைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொழுதும்,
இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் பெயர்களையும் உடர்களையும் இஷ்டடிய படைகள் நடத்திக் கொண்டுள்ளன என பாலத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.