இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய -சிரியா இராணுவம் – வீடியோ
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் ,வடமேற்கு பகுதியில் உள்ள சிரியா இராணுவம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட பெரும் ஏவுகணை
தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது ,முகாமில் நிறுத்தி வைக்க பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,
சீறி பறந்து வந்த இஸ்ரேல் ஏவுகணைகளை , வானில் இடை மறித்து சிரியா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன
இஸ்ரேலின் ஏவுகணைகளை அவர் தம் இலக்கை தாக்கிட முன்னர் ,தயார்
நிலையில் வைக்க பட்டிருந்த சிரியா ஏவுகணைகள் இடடைமறித்து தாக்கி வீழ்த்தியுள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன .
அவ்வாறான கண்கொள்ளா காட்சிகளை இதோ பாருங்கள் ,
மோதி வெடிக்கும் இரு வல்லரசுளின் ஆயுத பலம் .

- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்

- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி







