
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் நடத்திய ஏவுகணைகளை ,சிரியா வான் தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் .
சிரியா இராணுவத்தினருக்கு , ரசியா வழங்கிய ஏவுகணை மறித்து தாக்கும் ஏவுகணைகள் முலமே ,இஸ்ரேல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
உலகில் தமது பண பலத்தை பயன் படுத்தி இலுமினாட்டி எனும் கோதாவில் வாழ்ந்து வரும் இஸ்ரேல் ,அரசு மற்றும் இராணுவம் பாரிய தாக்குதல்களை கட்டவிழ்த்து வருகிறது .
பொருளாதார பலத்தை மையமாக வைத்து நாடுகளை அடக்கி ஆழ்தலும் ,அதற்கு எதிராக தமது சதி நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது .
சிரியா மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை திட்டமிட்டு இஸ்ரேல் இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .