இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை video

ஏவுகணை தாக்குதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் முக்கிய மையங்கள் மீது சமவேளை பல நாடுகளில் இருந்து ரொக்கட்

தாக்குதல் நடத்த படும் என ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய போராளிகள் அமைப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இந்த தாக்குதலானது ,ஈராக்,ஈரான்,லெபனான்,ஏமன் ,சிரியா ,பகுதியில் இருந்து

சமவளே ஒருங்கிணைந்த தாக்குதலாக மேற்கொள்ள படும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

காமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நிலை குலைந்ததுடன் , நெத்தன்யாகு பதவி கவிழ்க்க பட்டது

அதனை அடுத்து மீள இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரு வலிந்து தாக்குதல் மற்றும்

,மேற்கு கரையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த காணொளி வெளியிட பட்டுள்ளது

விரைவில் இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழியும் என எதிர் பார்க்க படுகிறது


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply