இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?


இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?

ஈரானின் அணுசக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் உளவுத்துறை திட்டமிட்டு

படுகொலை செய்தது ,இதனை இஸ்ரேல் உளவுத்துறை செய்துள்ளதாக்கி ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

இதனை அடுத்து ஈரான் வெளியாக உளவுத்துறையால் இஸ்ரேல் நாட்டின்

முக்கிய உளவுத்துறை தலைவர் மற்றும் சில முக்கியஸ்தர்கள் குறிவைக்க

பட்டுள்ளனர் ,இவர்கள் சோலைமானியை படுகொலை புரிந்த எயன்சியை

கொன்றது போன்று ஈரான் படுகொலை செய்யுமா என்பதேஇன்றுள்ள கேள்வியாகும்

எனினும் இஸ்ரேலுக்கு முறையான பாடத்தை ஈரான் இம்முறை வழங்க

தயாராகி வருகிறது ,பழிவாங்கும் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது