இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து
இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஏர் வாய்ஸ் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, திடுக்கிடும் யுத்தம் காரணமாக ,இஸ்ரேலை நோக்கி பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் விமானங்கள் தற்காலிகமாக பயண ரத்து செய்துள்ளதாக அறிவி.த்துள்ளது .
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை ,பிரித்தானியாருடைய விமானங்கள் இஸ்ரேலை சென்று அடையாது என்பதாக பிரிட்டிஷ் அறிவித்துள்ளது பயணிகளுக்கு மிகப்பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது .
மிகப்பெரும் போர் ஒன்று இந்த மாதங்களுக்கு இடையில் வெடிக்கலான எதிர்பார்க்கப்படுகிறது .
அதனால் தமது விமானங்களை அங்கு செல்ல தடுத்து வருவதும், தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .
இந்த விமான பயன்கள் தொடர் இரத்து என்பது மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேல் சந்தித்து வருவதை இந்த விடயங்கள் எடுத்து கண்ணப்பிக்கிறது .
மிக பெரும் போர் ஒன்று ஆரம்பிக்க பட போகிறது ,இஸ்ரேல் நெருக்கடியை சன்ஹிக்க போகிறதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தியுள்ளன .குறிப்பிடத்தக்கது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

- 52வது அமெரிக்கன் மியூசிக் விருதுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு

- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை








