இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்; அவரைக் கைது செய்ய காவல்துறை …
காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல் காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல் காஸ்பியன் கடலில் கப்பல் மீதான உக்ரைன் தாக்குதலில் மாலுமி ஒருவர் கொல்லப்பட்டதாக ஈரான் …
இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட …
நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை ,நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் …
இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61 இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61 தேசிய டெங்கு …
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தை களில் முன்னேற்றம் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் …












