இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்

பீரீஸ்

இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்

இலங்கையுடன் மிக சிறந்த நட்புடனும் ,பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்புடன் செயல்படுகிறது ,இவ்வாறான வேளையில்

இந்தியா எமக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என பீரீஸ் தெரிவித்துள்ளார்

கொழும்பு துறைமுக விடயம் பெரும் சல சலப்பை ஏற்படுத்திய நிலையில் மேற்படி விடயத்தை இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Home » முக்கிய செய்திகள் » இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்
Spread the love