இலங்கையில் 790பேர் கைது -156 வாகனங்கள் பறிமுதல்
இலங்கையில் அவசரகால சட்டத்தின் கீழ் பிறப்பிக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தின் பொழுது வீதிகளில் உலாவிய 790 பேர் கைதுசெய்ய
பட்டுள்ளனர் ,
இவர்கள் பாவித்த சுமார் 156 வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
தொடர்ந்து இந்த ஊரடங்கு சட்டம் செவ்வாய்க்கிழமை வரை
நீடிக்கும் என அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஊடக நபர்கள் செய்திகள் சேகரிக்க அனுமதி அளிக்க பட்டுள்ளது
