இலங்கையில் 142 பேருக்கு கொரனோ – கலக்கத்தில் மக்கள்
இலங்கையில் இதுவரை நாடு தழுவிய ரீதியில் 142 பேர் கொரனோ தோற்று நோய்க்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்டுள்ளனர் .
மேலும் பதின் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இவ்வாறு தனிமை படுத்த பட்டுள்ளவர்களில் ,மருத்துவர்கள் ,தாதிமார்கள் உள்ளடங்கு கின்றனர்
எதிர் வரும் மூன்று தினங்களில் இதன் பாதிப்பு அதிகரிக்கும் என தெரிவிக்க படுவதால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவுகிறது
இவ்வேளை எவரையும் வெளியில் நடமாடாது வீட்டுக்குள் இருக்கும் படியும் அறிவுறுத்த பட்ட சுகாதார முறைமையை கையாளுமாறு சுகாதர அமைச்சு வேண்டியுள்ளது .
