இலங்கையில் – சாராயக் கடையை உடைத்த குடிமகன்கள்
இலங்கையில் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
,இவ் வேளையில் மதுவுக்கு அடிமையானவர்கள் தம்மால் மது அருந்த இயலவில்லை என்ற நிலையில்
கட்டன் புளியாவத்தை பகுதியில் உள்ள மதுபான கடையை இரவோடு இரவாக உடைத்து அங்கிருந்த வெளிநாட்டு ,உள்நாட்டு சரக்குகளை திருடி சென்றுள்ளனர்
மக்கள் நோயினால் இறந்து விடுவார்கள் என அஞ்சி வசித்து வரும் நிலையில் வெறிக்குட்டிகள்
,தாம் மது அருந்த இயலவில்லை என்ற கலக்கத்தில் இவ்வாறு புரிந்துள்ள செயல் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது
