இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு

இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு
Spread the love

இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு

இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு , இலங்கை திருமண மலை துறைமுகத்தை அன்பளித்த பகுதியை நோக்கி மியன்மாரில் இருந்து 115 அகதிகளை ஏற்றியபடி படகு கொண்டு கரை ஒதுங்கி உள்ளது .

இந்த படகில் வருகை தந்தவர் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணங்களை ஆரம்பித்து இருக்கின்ற.

இந்த படகில் 35 ஆண்கள் 25 பெண்கள் 43 சிறுவர் மற்றும் 12 படகோட்டிகள் உட்பட 115 பேரிடமும் திருவோடுமலை துறைமுக போலீசார் வாக்குமூலங்களை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு கடத்த முற்பட்ட பொழுது அந்த படகு திருகோணமலை இலங்கையை வந்து அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நோக்குடன் இந்த படகு திருகோணமலை வந்தடைந்ததா அல்லது திசை மாறி திருகோணமலை வந்ததா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் கரையொதுங்கிய இந்த படகு தொடர்பாக தற்பொழுது உலக அரங்கில் செய்திகள் பரவலாக பரவி வருகின்றன.

மியன்மாரில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகின்ற காலப்பகுதியில் அங்கு முஸ்லிம் மக்கள் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறான மியன்மார் முஸ்லிம் மக்கள் தான் இந்த படத்தின் ஊடாக இலங்கையை வந்து ஒதுங்கினார்கள் என்ற விடயம் தற்பொழுது பேச பொருளாக இருக்கிறது .

அதிகமாக காணப்படுகிறார்கள் அவர்கள் அவர்களே தற்பொழுது முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஆறுகளில் மக்களைக் கொன்று வீசியிருந்த சம்பவங்கள் கடந்த வருடங்களில் வெளியாகியிருந்தமே இங்கே குறிப்பிடத்தக்கது.