இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு, சட்டவிரோதமாக பயணித்த இலங்கையர்கள் 183 பேரை ,அவுஸ்ரேலியா மீள இலங்கைக்கு நாடு கடத்துகிறது .
கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை ,தனி தீவில் அடைத்து வைத்த அவுஸ்ரேலியா ,தற்போது இலங்கைக்கு நாடு கடத்தி வருகிறது .
இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் தமிழர்கள் உள்ளிட்டவர்கள் ,முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ளாது இவ்வாறு பயணித்து ,பணத்தையும் ,வாழ்க்கையும் இழந்து போகின்றனர் .
கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் அகதிகளை, நாடு கடத்துவோம் என அவுஸ்ரேலியா அறிவித்து வருகிறது .
அவ்வாறான எச்சரிக்கை விடுத்தும் ,இலங்கையர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது

- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.








