லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office

இதனை SHARE பண்ணுங்க

லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office

இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் Home

Office விசா வழங்கியுள்ளது இவர் சோலா மின்துறையில் தொழில் புரிந்து வந்த நபர் அகதி தஞ்சம்

கோரிய நிலையில் இந்த விசா வழங்க பட்டுள்ளது

தயாரின் உடல் நிலை பாதிக்க பட்டு இலங்கை சென்று பார்த்து வந்த பொழுது சிங்கள

படைகளினால் தேட பட்டு வந்த நிலையில் அதில் இருந்து தப்பித்து லண்டன் வந்தடைந்த

நிலையில் அகதி தஞ்சம் கோரியுளளார் ,.ஆளும் கோட்டா மகிந்த அரசில் தமிழர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிட தக்கது


இது Home Office இந்த மன நிலையில் தற்போது இலங்கையர் தொடர்பில் கரிசனை கொடுள்ளதாக

மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply