இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்

கொரனோ தடுப்பூசி பிரிட்டனில் மக்களுக்கு சோதனை மாற்று திட்ட நகர்வின் முன்னோடியாக இந்த மருந்து மக்களும் முன் வருகிறது கொரனோ தடுப்பூசி

இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்

இலங்கைக்கு சுமார் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது

பிரிட்டன் Oxford-AstraZeneca மருந்துகளே இவ்விதம் வந்தடைந்துள்ளது

இதனை அடுத்து வரும் நாட்களில் பல லட்சம் பேருக்கு இந்த ஊசிகள் செலுத்த படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Home » முக்கிய செய்திகள் » இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்
Spread the love