
இலங்கைக்கு உதவுவோம் இந்தியா உறுதி
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என இந்தியா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
கம்போடியாவில் இரு நாடுகளும் இடையில் இடம்பெற்ற சந்தின்பொழுது இந்த விடயம் உறுதிப்படுத்த பட்டு தெரிவிக்க பட்டுள்ளது.
இலங்கை தமது நண்பன் என இந்தியா தெரிவித்துள்ளது .பலத்த நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்த பொழுது உணவு மற்றும் எரிபொருள்
மருத்துவ உதவிகளை இந்தியா முன்னின்று வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
- காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ
- ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு
- பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை
- இலங்கை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பல்