இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்,

Spread the love

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்

உலகில் புகழ் பெற்று விளங்கும் விமன நிறுவனங்களில் எமிரேட்ஸ்

முதன்மையானது .மேற்படி விமான நிறுவனம் தனது விமான

பயணங்கள் அனைத்தினையும் அதிரடியாக நிறுத்துவதாக

அறிவித்துள்ளது

வெளி நாடுகளில் இருந்து இடம்பெற்று வந்த இலங்கைக்கான

அணைத்து பயணங்களும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த

பட்டுள்ளது

கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையம் மூட பட்டுள்ள நிலையில்

இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

மேற்படி விமான சேவை இரத்தினால பயணிகள் அவதியுற்று

வருகின்றனர்

இலங்கைக்கான விமான சேவைகளை
இலங்கைக்கான விமான சேவைகளை

Spread the love