இராணுவ பலத்தை அதிகரிக்கும் பிரிட்டன் – பிரதமர் ஜோன்சன் அதிரடி நடவடிக்கை ..!
பிரிட்டன் இராணுவம் உலக நாடுகளில் முக்கிய இராணுவமாக விளங்கி வருகிறது ,மேலும் இந்த இராணுவத்தில் பாரிய அதிரடி மாற்றங்களை ரெடுத்த வேண்டிய தேவை உள்ளது அதற்கு அமைவாக இராணுவ ஆள்சேர்ப்பு ,மற்றும் இராணுவ படைத்துறை சாதனைகள் வாங்கி குவிப்பதில் பெரும் அக்கறை காண்பிக்க படும் என பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார் .
அதன்படி ஆள்சேர்ப்பு விரிவாக்கம் பெற்றுவருகிறது ,மேலும் விமான தாங்கி கப்பல்கள் ,விமானங்கள் என்பனவும் புதிதாக வாங்கி கொள்ளவும் தயாரிக்கவும் முடிவாகியுள்ளது