
இராணுவத்தில் சிறை கைதிகள்
இராணுவத்தில் சிறை கைதிகள் ,உக்ரைன் ராணுவத்தின் 2750 உக்ரைன் கைதிகள் இராணுவத்தில் இணைக்க படுகின்றனர் .
சிறையில் உள்ள 2750 சிறைக் கைதிகளை தாங்கள் விடுதலை செய்ய உள்ளதாக உக்கிரன் ராணுவம் அறிவித்துள்ளது.
குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட 2 750 சிறை கைதிகளும் தற்போது விடுதலை செய்யப்பட உள்ளனர் .
இவ்வாறு முடிவு செய்யப்பட உள்ள 2,750 சிறை கைதி களும் முன்னரங்க போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இராணுவத்தில் சேர்ந்து துணை படைகளாக இவர்கள் பணியாற்றியவர்கள் . அரசை அதிகாரிகளும் ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது .
போர்களுக்கு செல்வதற்கு படையில் ஆள் பற்ற குறையை சந்தித்துள்ள உக்கிரன் படைகள் தற்போது கிரிமினல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடிவிப்பதாக தெரிவித்துள்ளது .
என்கின்ற போர்வையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு போர் முனைக்கு செல்கின்றனர் .
இந்த சிறைக் கைதிகள் யாவரும் ரஷ்யாவும் தாக்குதலுக்கு இரையாவார்கள் .
இதனை தெரிந்தே உக்ரைன் படைகள் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு நடவடிக்கையை ரஷ்யாவும் புரிந்தது .
குற்றவாளிகளை முடிவு செய்ய உள்ளதாகவும் அதற்காக ராணுவத்தில் இத்தனை ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் .
அவ்வாறு அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பலியாக உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.