{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
இன்றைய பொழுதின் என் நிகழ்வு …!
சின்ன சின்ன ஆசை
சிரித்து பேச ஆசை
சின்ன அலை மோத
சிரித்து இரசிக்க ஆசை
மெல்ல வந்து காற்று
மேனி தழுவ பிடிக்கும்
மெலிந்த உடல் நாளும்
மேனி தாங்க பிடிக்கும்
அந்தி வானம் மெல்ல
அருகில் வந்தால் பிடிக்கும்
அந்த வேளை மஞ்சம்
அதில் உறங்க பிடிக்கும்
கண்கள் மூடி உறங்க
கனவு வந்தால் பிடிக்கும்
கண்ட கனவு நினைவில்
கலையா இருந்தால் பிடிக்கும்
போர்வைக் குள்ளே உடலை
புதைத்து உறங்க பிடிக்கும்
மோகம் ஏறி வந்தால்
மோதி உறங்க பிடிக்கும்
எட்டு மணி உறக்கம்
எட்டி முடிந்தால் பிடிக்கும்
எழுவான் காலை விடிந்தால் – விழி
எழுந்து திறக்க பிடிக்கும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-03-2022
- மன்னார் நடவடிக்கையில் கடற்படை
- வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி படுகொலை கார் கண்டுபிடிப்பு
- ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரை நச்சு வைத்து கொன்ற புட்டீன்
- அரகலயாவுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிதி விசாரணை
- வழக்கறிஞர் அவரது மனைவி கொலை சஜித் குரல்
- வழக்கறிஞர் மற்றும் மனைவியின் கொடூரமான கொலை
- பொருளாதார நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு
- டிரம்ப் தன்னை ஒரு குரங்காக சித்தரித்து பகிர்ந்த இனவெறி வீடியோவை ஒபாமா உரையாற்றுகிறார்

















