இந்தியாவில் கொரனோ தாக்குதல் 109பேர் பலி – 4067. பேர் பாதிப்பு


இந்தியாவில் கொரனோ தாக்குதல் 109பேர் பலி – 4067. பேர் பாதிப்பு

இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இது வரை

நூற்றி ஒன்பது பலியாகியுள்ளனர் ,மேலும் 4067. பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இந்த நோயினை கட்டு படுத்தும் முகமாக ஊரடங்கு பிறப்பிக்க

பட்டு மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

அரசு விடுத்துள்ள இந்த விதிகளை அலட்சியம் புரிந்து மக்கள் வீதிகளில்

செல்வதும் ,களியாட்டத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

அவ்வாறான விதி மீறல்களில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசார் தண்டிக்கும்

காட்சிகள் வெளியாகி வருகின்றமை சுட்டி காட்ட தக்கது

இந்தியாவில் கொரனோ தாக்குதல்
இந்தியாவில் கொரனோ தாக்குதல்