இது செய்தால் இலங்கையில் குற்றம்
இது செய்தால் இலங்கையில் குற்றம், இலங்கை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சட்ட நடைமுறையோட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் வாகனங்கள் ஒளி மற்றும் ஒளிச்சத்தங்கள் அதிகமாக காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
வாகனங்கள் செல்கின்ற பொழுது அதிகமாக கோன் அடித்து சென்றாலும் அல்லது லைட்டை அது வெளிச்சமாக போட்டு
சென்றாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாகன சாதிகளுக்கு காட்டும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதிக வெளிச்சம் பாய்ச்சி வாகனசங்கள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எதிரே வருகின்ற வாகனங்களால் அவற்றை திறப்பட ஓட்டி செல்ல முடியாத இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
வீதி விபத்துக்களை தடுக்கின்ற நோக்கில் இவ்வாறு அதிகமாக வாகனங்கள் வெளிச்சங்களை வைத்து ஓட்டிச் செல்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உடன் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் எனவே வாகனச் சாரதிகளே மிக எச்சரிக்கை.
உங்களை தேடி உங்கள் வாசலுக்கு புதிய சட்டம் வந்திருக்கிறது.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது









