
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி ,இலங்கையில் அதிகரிக்கும் விபத்து, இலங்கை கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து ஆற்றுக்கள் விழுந்துள்ளது.
முடக்கு திரும்புகின்ற பொழுது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இந்த சாரதியின் அலட்சியப் போக்கு இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வளை அங்கு மக்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் .
அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற விடயமும் இங்கு பேசி பொருளாகப்படுகின்றது .
விபத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்துச் செல்லப்படுவதும் ,இவ்வாறு விபத்தில் செல்லப்படுகின்ற விடயங்களும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
பேருந்துகளுடன் , டிப்பர்கள் கனரா வாகனங்கள் மோதி விபத்தை சம்பவிது கொள்ளும் இவ்வாறான விடயங்கள் திட்டமிடப்பட்ட ஒரு விபத்தாக மக்கள் இப்பொழுது பேசி வருகின்றனர் .
அரசியல்வாதிகள் மற்றும் தனி நபர்கள் சிலர் இணைந்து இவ்வாறான வீதி விபத்து ஊடாக மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் வாகனங்களால் மக்களை அடித்து படுகொலை செய்கின்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறான ஒரு சம்பவத்தின் அறிகுறியாக இருக்கும் என்கின்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
இடம்பெற்ற விபத்து போன்ற ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களை பலிகெடுக்க நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு, மக்கள் மாறினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது .#
இந்த கோரவிபத்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
- யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம்
- வாரியபொலவில் விமான விபத்து
- பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்
- நீதிமன்றத்துக்கு சங்கு செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன்
- அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
- மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
- லண்டனில் கார் விபதில்தமிழர் பலி
- அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்
- எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்
- முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்