ஆயுத முனையில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து


ஆயுத முனையில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து

அமெரிக்கா Meijer store in Adrian பகுதியில் பெண்மணி ஒருவர் மீது

வாலிபர் ஒருவர் ஆயுத முனையில் சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

கழுத்து ,மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்

தொடர்ந்து உயிர் ஆபத்தான நிலையில் உள்ளார் ,.கொலை குற்ற சாட்டில்

வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இந்த கொலைவெறி தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது