
ஆயுதத்துடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமான பயணி ஒருவர், இன்று (07) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கி செல்வதற்காக வந்திருந்த, மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய இவர் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
- அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
- மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
- லண்டனில் கார் விபதில்தமிழர் பலி
- அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்
- எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்
- முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
- யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
- 21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
- தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
- பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
- அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
- யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு