
ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்
ஆயுதங்களை குவிக்கும் நாடுகள், உக்ரைனுக்கு லிதுவேனியா நாடானது பாரிய ஆயுதங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இதன் அடிப்படையில்13 கவச வண்டிகளை வழங்க உள்ளதாக அது தெரிவித்துள்ளது .
இந்த கவச வண்டிகள் போரில் முன்னரங்க பகுதியில் பயன்படுத்துவதற்கு உக்கிரன் ராணுவத்தினருக்கு மிக இலகுவாக இருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரசியா படைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் தீவிரப்படுத்தும் நடவடிக்கை
அதனை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக லிதுவேனியா 13 கவச பண்டிகளை வழங்கி வருகிறது .
இந்த கவச அணிகள் ஊடான தாக்குதல் தீவிரப்படுத்தும் நடவடிக்கையிலேயே இந்த கவச வண்டிகள் உக்ரைன் படைகளுக்கு தாங்கள் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன் வீழ்ந்தால் ஐரோப்பிய நாடுகள் பாரிய நெருக்கடியையும் சிக்கலையும் ஏற்படும் என்பதினால், தற்பொழுது ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக யூக்கிரனுக்கு பல மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை கொட்டி குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .