ஆபத்தில் இருந்து விடுதலையான பிரிட்டன் பிரதமர் – டுவிட்


ஆபத்தில் இருந்து விடுதலையான பிரிட்டன் பிரதமர் – டுவிட்

பிரிட்டன் மக்கள் செல்வாக்கும் ,அன்பையும் பெற்று விளங்கும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்பொழுது
அவர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்ய பட்டார் ,

மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக செய்திகள் வெளியாகின ,இதனால் மக்கள் மிகவும் பதட்டத்தில் இருந்தனர்

தற்பொழுது அவர் செயற்கை சுவாசத்துடன் இல்லாது நலமாக உள்ளாரனே செய்திகள் வெளியாகியுள்ளன .he was not on a ventilator.

அவர் உயிர் நலன் கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த அதி

தீவிர சிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்ய பட்டார் என குறிப்பிட பட்டுள்ளது
ஒரு இரவை தான் இங்கு கழித்ததாக பதிவிட்டுள்ளார்

அமெரிக்கா அதிபர் ,பிரான்ஸ் அதிபர் ,இவருக்கு வேண்டிய உதவிகளை

வழங்கிடும் படி கூறியதுடன் அவரை காப்பாற்றும் அணைத்து விடயங்களையும் மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளனர்

அவர்களும் இவருக்கு உதவிட தயார் நிலையில் உள்ளனர்

விசேட மருத்துவ நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் போரிஸ் ஜோன்சன் உள்ளார் .

மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் ,சிறந்த மருத்துவ

ஊழியர்கள் மக்களை காக்கும் பணியில் தொடர்ந்து செயல் பட்டு வருவதாக டுவிட் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்

ஆபத்தில் இருந்து விடுதலையான
ஆபத்தில் இருந்து விடுதலையான