அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது

அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது

இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது

இந்த படகில் 47 பேர் அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் முகமாக செண்றுகொண்டிருந்த பொழுதே கடற்படையினரால் கைது

இதற்கு முதல் நாளும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற பலர் கைது செய்ய பட்டனர் .கடற்படையினரால் கைதானவர்களில் 34 ஆண்கள் 6 பெண்கள் 7 சிறுவர்கள் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது

கைதானவர்கள் பொலிஸ் விசாரணிகளின் பின்னர் நீதிமன்றில்
முன்னிலை படுத்த படுவார் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்