அல்குட்ஸ் மருத்துவமனையை நெருங்கும் டாங்கிகள்
பலஸ்தீனம் காசா பகுதியிலுல்ள அல்குட்ஸ் மருத்துவமனையை
இஸ்ரேல் டாங்கிகள் நெருங்கி விட்டன என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் .
விரைவில் இவர்கள் அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்து விடுவார்கள் என
தெரிவிக்க படுகிறது .
இதனால் அங்கு வசிக்கும் நோயாளர்கள் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
பல்லாயிரம் மக்களை இஸ்ரேல் கைது செய்து செல்ல கூடும் என்பதாலும் ,
படுகொலை செய்ய கூடும் என அஞ்சும் மக்கள் பதட்டத்தில் உறைந்துள்ளனர் .
எங்கு செல்வது என தெரியாது மக்கள் திணறி வருகின்றனர்
- ஈரான் ஐரோப்பா விமான சேவைகளை மீள் ஆரம்பம்
- இந்தோனேசியா மற்றும் சீன ராணுவத்தின் மூத்த தலைவர்கள் ஜகார்த்தாவில் சந்தித்து பேசினர்
- சீன ராணுவக்குழு ஜப்பானுக்குச் செல்கிறது
- விமான தாக்குதல் இருளில் மூழ்கிய நகரம்
- ஈரான் ராணுவம் 1000 புதிய ட்ரோன்களை வழங்கியுள்ளது
- கலிபோர்னியா தீயில் 24பேர் பலி
- ஏவுகணையை காட்டி ஈரான் மிரட்டல்
- ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி
- அதிகமாக ஆயுதங்களை தயாரிக்கும் ஈரான்
- எரியும் கலிபோனியா 12பேர் மரணம்