அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இலங்கையில் உள்ள அரச கட்டிடங்களின் கூரைகள் மேலே சூரிய ஒளி தகடுகளை பொருத்திட இந்தியா முன் வந்துள்ளது .
இந்த சூரிய ஒளி மின்சார தகடுகளை , அரச கட்டிடங்களின் மேலே பொருத்துவதற்கு நூறு மில்லியன் அமெரிக்கா டொலர் ,அவசர உதவியாக இந்தியாவால் இலங்கைக்கு வழங்க படுகிறது .
தற்கால நெருக்கடியை தணிப்பதற்கு ,உலக நாடுகள் தோறும் ஓடி ,பிச்சை கேட்டு வரும் இலங்கையின் ,எதிர்காலம் எவ்விதம் அமைய போகிறது என்கின்ற பெரும் ,கேள்வி மக்கள் முன்பாக எழுந்துள்ளது .
ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை ,மற்றும் லஞ்சம் ஊழல் காரணமாக ,இலங்கை பிச்சைக்கார நாடாக மாற்றமடைந்துள்ளது .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை








