அமெரிக்கா பொலிசாரால் ஒருவர் சுட்டு கொலை

அமெரிக்கா பொலிசாரால் ஒருவர் சுட்டு கொலை
Spread the love

அமெரிக்கா பொலிசாரால் ஒருவர் சுட்டு கொலை

{ facebook name - vannimainthansong } click here my personal facebook

{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls

அமெரிக்கா பொலிசாரால் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா முகவர் குழு

37 வயது நபரை கைது செய்ய வந்த ஆயுதம் ஏந்திய ,அமெரிக்கா முகவர் குழு அவரை கைது செய்ய முயன்றனர் .

டசினுக்கு மேற்படாதவர்கள் அவரை கைது செய்ய கட்டி பிடித்து உருண்டனர் ,

அந்த குடியேற்றவாதி அதற்கு முரண்டு பிடித்ததால் அவரை பல துப்பாக்கி சூட்டின் மூலம் சுட்டு படுகொலை செய்தனர் .

சர்வதேச ஊடகங்களில்

இந்து அங்கிருந்த மக்களினால் காணொளி ஆக்கா பட்ட நிலையில் அவை இப்பொழுது சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது .

இது மிக பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
கிராம்பின் அடாவடி செயல் அதிகரித்து செல்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .