அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

US Ain al-Assad
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

ஈரகே மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த US Ain al-Assad இராணுவ தளம் மீது ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது

இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாமில் இருந்து பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்க படுகிறது

இதே இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர்


மூளை கலங்கிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply