அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்


அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்

அமெரிக்கா Texas பகுதியில் காவல்துறையினர் மீது மர்ம நபர் ஒருவர் திடீர்

துப்பாக்கி சூட்டை நடத்தினார் ,இதில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சம்பவ

இடத்தில பலியானார் ,மேலும் இருவர் படுகாயமாடைந்துள்ளனர்

இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை

செய்துள்ளார் ,இந்த சம்பவம் தீவிர வாத தாக்குதலா என்பது தொடர்பில்

தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மேலதிக காவல் துறையினர் குவிக்க பட்டு அந்த பகுதியில் தேடுதல் நடத்த பட்டு வருகின்றன