அமெரிக்காவில் சிங்கம் ,புலிகளுக்கு கொரோனா – பூங்கா அடித்து பூட்டு


அமெரிக்காவில் சிங்கம் ,புலிகளுக்கு கொரோனா – பூங்கா அடித்து பூட்டு

அமெரிக்காவில் உள்ள Bronx Zoo பூங்காவில் ஆறு புலிகள் மற்றும் சிங்கத்திற்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

முதன் முதலாக உலகில் விலங்குகளுக்கு இந்த நோய் பரவியதன் பின் இவ்வாறு அடையாளம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

இந்த விலங்குகளுக்கு குறித்த நோயானது பரவிட அங்கு வேலை புரிந்த நபரே காரணம் என கண்டறிய பட்டுள்ளது

அவருக்கு இந்த நோயானது தொற்றி இருந்த பொழுதும் அதனை அவர் வெளியில் தெரிவிக்காது தொடர்ந்து பணி புரிந்ததன்

காரணமாக இந்த சிங்கம் ,புலிகளுக்கு தொற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவில் கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு இந்த நோயானது பரவியது என்பது இதன் மூலம் உறுதியான நிலையில் ,வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் உள்ளது

அதில் இருந்து மீளவும் மனிதர்களுக்கும் தொற்றிட கூடும் ,மக்களே விழிப்பாக இருங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,நாய் ,பூனைகள் அருகில் செல்லாதீர்கள் .

அமெரிக்காவில் சிங்கம்
அமெரிக்காவில் சிங்கம்