அமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..?


அமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..?

அமெரிக்காவில் தங்கி ரீசேர்ச் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த

சுமார் ஆயிரம் சீனத்தவர்கள் அந்த நாட்டில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளனர்

கொரனோ நோயினை சீனாவே உருவாக்கி அமெரிக்கா அவல்லாதிக்கத்தை

வீழ்த்தி தான் வல்லரசாக வலம் வர சாதி செய்தது என்ற குற்ற சாட்டு எழுந்து

வரும் நிலையில் ,இவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இவர்கள் வெளியேற்றத்தின் பின்னால் சீனா ஏதோ ஒன்றை செய்திட

தயாராகி வருவதனை மேற்படி விடயங்கள் உணர்துகின்றன
அது என்ன என்பது விரைவில் தெரியவரும் எனலாம்