அமெரிக்காவில் இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி -11 பேர் காயம்
அமெரிக்கா -புளோரிடா naval வளாகத்தில் ஆயுத தாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,
மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் Baptist Health Care in Pensacola மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
எனினும் துப்பாக்கி தாரி யார் என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .
தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குறித்த இராணுவ வளாகத்தில் 16 .00- இராணுவத்தினர் உள்ளமை குறிப்பிட தக்கது