வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை
மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை காரணமாக அக்குறணை நகரின் ஊடாக பாயும் பிரதான நீரோடையும், துனுவில வீதி ஊடாக செல்லும்
வஹகல ஓயாவும் நிரம்பியதால் அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நகரம் நீரில் மூழ்கியதால், A9 வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டதுடன், வெள்ளம் இருந்த போதும் செல்ல முயற்சித்த பஸ் மற்றும்
வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை
லொறி ஒன்று வெள்ளத்தில் சிக்கி, பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அக்குறணையை அண்மித்த பல வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததுடன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
அக்குரணை நகரம் ஒரு மாதத்தில் நீரில் மூழ்குவது இது ஐந்தாவது முறையாகும்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
















