Posted in இலங்கை செய்திகள் வெடி பொருட்களுடன் இருவர் கைது Author: நலன் விரும்பி Published Date: 21/11/2021 Leave a Comment on வெடி பொருட்களுடன் இருவர் கைது Spread the love வெடி பொருட்களுடன் இருவர் கைது இந்தியாவில் இருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்டு வீடொன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்